ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ்

Loading… இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அறிமுக சலுகையாக இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹாட் 20 பிளே மற்றும் ஹாட் 20 5ஜி என இரு ஸ்மார்ட்போன்களை ஹாட் 20 சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. 12 5ஜி பேண்ட்களுடன் அறிமுகமான முதல் ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக புதிய ஹாட் 20 5ஜி இருக்கிறது. ஹாட் 20 பிளே மாடலில் 6.82 இன்ச் … Continue reading ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ்